2020 செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020 மீதான கருத்துக்கள் தமிழ்நாடு அரசு கடந்த சனிக்கிழமை செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒரு கொள்கையை வெளியிட்டது. மனித மாண்புகளுக்கும், சமத்துவத்திற்கும், சுற்றுசூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வரையில் நாம் இவற்றை ஆதரிக்கிறோம்.
2020 Comments on AI Policy 2020 On Saturday (19.9.2020), the Tamilnadu government released a policy on Artificial Intelligence. FSFTN appreciates the initiative and supports only as long as the power of AI is harnessed for the public good.