Media மின்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த நேர்காணல் ஜூனியர் விகடன் இதழில் மின்ணனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த ஒரு நேர்காணல் வெளியானது. இதில் FSFTN சார்பாக, புதுவையைச் சேர்ந்த கட்டற்ற மென்பொருள் செயற்பாட்டாளர் கமலவேலன் பதிலளித்திருந்தார்.