தந்தி தொலைக்காட்சியில் டிஜிட்டல் சுரண்டல் நிகழ்ச்சி - FSFTN பங்கேற்பு

தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் சுரண்டல் நிகழ்ச்சியில் நம் FSFTN உறுப்பினர் பாலாஜி தனது கருத்துகளை தெரிவித்தார். கூகுல் டெஸ், போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளின் செயல்பாடுகளையும், அதனால் தனிநபரின் தனியுரிமைக்கு ஏற்படும் பாதிப்பையும், அதன் வியாபார நோக்கங்களையும் பற்றி பேசியுள்ளார்.
முழு வீடியோ இங்கே - https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/02/08230935/1024760/Google-Pay-ThanthiTV-Digital-Documentary.vpf
#FSFTN #ThanthiTV #Media #PaymentApps #News #Tamil